முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி வழங்கப்பட்டது

சென்னை: முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி வழங்கப்பட்டது. தலைமைச் செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

Related Stories:

>