கொரோனா நிவாரண நிதியாக மே 17ம் தேதி வரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளது: தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக மே 17ம் தேதி வரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இணையதளம் வழியாக ரூ.29.44 கோடியும் நேரில் ரூ.39.56 கோடி நிதியும் பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>