கொரோனாவின் 2வது அலையில் தமிழகத்தில் 11 மருத்துவர்கள் உயிரிழப்பு !

சென்னை: கொரோனாவின் 2வது அலையில் தமிழகத்தில் 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 78 மருத்துவர்கள் உள்பட 269 மருத்துவர்கள் கொரோனா 2வது அலையில் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>