பயணிகள் வரத்து குறைவால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பயணிகள் வரத்து குறைவால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே 25ம் தேதி புறப்படும் கோவை - ராமேஸ்வரம்,  ராமேஸ்வரம் - கோவை, புதுச்சேரி - மங்களூரு ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: