தமிழக - கேரள மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவை வாளையாறு எல்லையில் கட்டுப்பாடு !

கோவை: தமிழக - கேரள மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவை வாளையாறு எல்லையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து கோவை வருவோர் இ-பதிவு முறையில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழகத்திலிருந்து கேரளா செல்வோர் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>