தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

டெல்லி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: