கொரோனா மருத்துவ வழிக்காட்டுதல்களில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை முறையை நீக்கியது மத்திய அரசு

டெல்லி: கொரோனா மருத்துவ வழிக்காட்டுதல்களில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை முறையை மத்திய அரசு நீக்கியது. பிளாஸ்மா சிகிச்சை முறை எதிர்பார்த்த பலனை அளிக்காததால் மருத்துவ வழிக்காட்டுதலில் இருந்து நீக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: