பிரபல எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: பிரபல எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளை தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார் என்று ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>