பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் இன்று ஆலோசனை

டெல்லி: பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கியால் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஆன்லைன் வகுப்பு, புதிய கல்வி கொள்கை அமல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். கல்வித்துறை செயலாளர்களுடான ஆலோசனையை தமிழகம் புறக்கணித்த நிலையில் இன்று ஆலோசனை நடக்க உள்ளது.

Related Stories: