கரையை கடக்கத் தொடங்கியது டவ்-தேவ் புயல்

குஜராத்: மிக அதி தீவிர புயலாக டவ் - தேவ்  குஜராத்தின் மகுவா - போர்பந்தர் இடையே கரையை கடக்கத் தொடங்கியது. அரபிக் கடலில் உருவான டவ் - தேவ் புயலின் வெளிச்சுற்று கடந்த நிலையில் புயலின் கண் பகுதி கரையை அடைந்தது. மிக அதி தீவிர புயலாக டவ் - தேவ் கரையை கடப்பதால் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>