ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடிய 3 இயந்திரங்களும் பழமையானது.: பெல் நிறுவனம்

திருச்சி : திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடிய 3 இயந்திரங்களும் பழமையானது என்று பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பழமையான இயந்திரம் என்பதால் தேவையான உதிரிபாகம் கிடைக்காததால் ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு மூடப்பட்டுள்ளதாக பெல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>