தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் துணை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் கொரோனா நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>