நாமக்கல் கோழி பண்ணைகளில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல்: நாமக்கல் கோழி பண்ணைகளில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் கறிக்கோழி (உயிருடன்) விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 குறைந்து ரூ.66 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: