×

மே-17: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.31, டீசல் ரூ.88.07க்கும் விற்பனை!!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.31,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.88.07-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : Chennai , May 17: A liter of petrol sells for Rs 94.31 and diesel for Rs 88.07 in Chennai.
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...