சொல்லிட்டாங்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ரெம்டெசிவிர் மருந்து பெறுவதில் பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே வழங்க வேண்டும்.

ராஜஸ்தான் முதல்வர் கெலாட்: மத்திய அரசு வழங்கிய தரமற்ற வென்டிலேட்டர்களை பொருத்தி எப்படி மக்கள் உயிருடன் விளையாட முடியும்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்: ஊரடங்கால் கடந்த சில நாட்களில் நாங்கள் பெற்ற லாபத்தை இழக்க விரும்பவில்லை. நாங்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்துள்ளோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாட்டிற்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை இப்போதுள்ள 7 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி பெற வேண்டும்.

Related Stories:

>