கங்கை நதியில் சடலங்களை வீசுவதை தடுக்க வேண்டும்: உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கங்கை நதியில் சடலங்களை வீசுவதை தடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சடலங்கள் பாதுகாப்பாக கையாளப்படுவது மற்றும் கண்ணியமான முறையில் தகனம் செய்வதையும் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>