சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.89 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.89 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் சென்னை வந்த 2 பேர் கடத்திய 1.8 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>