ஆந்திர மாநிலத்தில் இன்று 24,171 பேருக்கு கொரோனா பாதிப்பு

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் இன்று  24,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 101 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்து  21,101 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>