இந்தியா உருமாறிய கொரோனா வைரஸ் கிருமிகளை கோவாக்சின் எதிர்க்கும் திறனுள்ளது: பாரத் பயோடெக் தகவல் May 16, 2021 கோவாக்ஸ் பாரத் பயோடெக் தகவல் டெல்லி: உருமாறிய கொரோனா வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் திறனுள்ளது கோவாக்சின் தடுப்பூசி என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவை கோவாக்சின் தடுப்பூசி எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!!
வயநாடு தொகுதி மக்களை துப்பாக்கிகளுடன் மிரட்டிய மாவேயிஸ்ட்டுகள்: தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டனர்!: மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!
பிரதமர் மோடியின் நண்பர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு 90% மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி
பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம் : ராகுல் காந்தி
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு உண்மையா?.. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் கூறும் தகவல்..!!