கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும்: மத்திய அரசு தகவல்

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2வது டோஸ் தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>