தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்

சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மருந்துக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலையை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>