டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு !

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் வரும் ஆக்சிஜனை பிரித்து அனுப்ப 2 அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>