ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் கலனில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கியது

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் கலனில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இஸ்ரோ வல்லுநர்கள் உதவியுடன் சரிசெய்யப்பட்டது.

Related Stories:

>