இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

டெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி மைதானத்தில் 23 வயது இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவாக உள்ளார் சுஷில் குமார். இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நிலையில் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>