கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் தமிழக ஆளுநர்

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். ஆளுநர் மாளிகை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடியை தமிழக ஆளுநர் வழங்கினார். 

Related Stories:

>