×

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பல்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். அப்போது கொரோனா நிவாரணம் மற்றும் நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆளுநரிடம் விளக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Governor ,Tamil Nadu ,Panwaril Progim ,Chief Minister ,Sri Lanka ,Stalin , Chief Minister MK Stalin meets the Governor shortly
× RELATED கலைஞரின் கொள்கைகள் தமிழக அரசை...