×

விழுப்புரம் அருகே பட்டியலின சமூகத்தினரை காலில் விழ வைத்த வழக்கில் இருவர் கைது

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூரில் பட்டியலின சமூகத்தினரை காலில் விழ வைத்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரமேஷ், கோகுல், முத்துக்குமார், சூர்யா, ராமலிங்கம், சீதாராம், அய்யனார், முத்துராமன் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 8 பேரில் கோகுல் மற்றும் சீதாராம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Vetapuram , Two arrested in Villupuram case
× RELATED எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் சேவை பகுதியாக ரத்து