கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.: பிரதமர் மோடி

டெல்லி: கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கிராமப்புறங்களில் ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்வது மிகவும் அவசியம். மேலும் கொரோனா தொடர்பாக ஆலோசித்த பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Related Stories:

>