ஒட்டுமொத்தமாக தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது.: மத்திய அரசு

டெல்லி: தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>