கோவாக்சின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: கோவாக்சின் உற்பத்தியை அதிகரிக்க கோவிட் சுரக் ஷா திட்டத்தின் கீழ் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரத் பயோடெக் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். மேலும் ஒரு மாதத்தில் மொத்த தடுப்பூசி உற்பத்தியை 10 கோடி அளவிற்கு அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Related Stories:

>