தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் ரெம்டிசிவிர் மருந்துகள் அதிக அளவில் வழங்கவும் அவர் வேண்டுகோள். அதனையடுத்து தமிழ்நாட்டுக்கு கொரோனா தடுப்பூசிகளை கூடுதலாக வழங்க எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

>