இந்திய வீரர்கள் மே 19-ம் தேதி மும்பைக்கு வரும் முன் 3 முறை கொரோனா பரிசோதனை.: பிசிசிஐ

மும்பை: இந்திய வீரர்கள் மே 19-ம் தேதி மும்பைக்கு வரும் முன் 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தால் மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதி அளிக்கப்படும். மேலும் ஜூன் 2-ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என பிசிசிஐ கூறியுள்ளது.

Related Stories:

>