சிறையில் தான் செய்த வேலைக்கு கிடைத்த ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார் ரவிச்சந்திரன்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் முதலமைச்சர் கொரோனா நிதிக்கு ரூ.5,000 வழங்கியுள்ளார். சிறையில் தான் செய்த வேலைக்கு கிடைத்த ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்காக ரவிச்சந்திரன் வழங்கியுள்ளார். ஏற்கனவே ஹார்வர்டு தமிழ் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.20,000, கஜா புயலுக்கு ரூ.5,000 வழங்கியுள்ளார்.

Related Stories:

>