முழு ஊரடங்கான நாளையும் டோக்கன் பெற்றவர்களுக்கு கொரோனா நிதி வழங்கப்படும்.: தமிழக அரசு

சென்னை: முழு ஊரடங்கான நாளையும் டோக்கன் பெற்றவர்களுக்கு கொரோனா நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே டோக்கன் பெற்றவர்களுக்கு கொரோனா நிதி முதல் தவணையாக ரூ.2,000 நாளை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>