சென்னையை போல் கோவை, சேலம், மதுரை போன்ற மாநகரங்களிலும் வார் ரூம் தொடங்கப்படும்.: அமைச்சர் பேட்டி

சென்னை: சென்னையை போல் கோவை, சேலம், மதுரை போன்ற மாநகரங்களிலும் வார் ரூம் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா பரவி வருவதால் மக்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>