கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது பற்றி உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது பற்றியும் உயர்மட்ட அதிகாரிகளுடன் மோடி ஆலோசித்து வருகிறார்.

Related Stories:

>