கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மக்கள் ஆட்டோ, கார், வேனில் வர அனுமதியில்லை.: அங்காடி நிர்வாக குழு தகவல்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க மக்கள் ஆட்டோ, கார், வேனில் வர அனுமதியில்லை என்று அங்காடி நிர்வாக குழு தகவல் தெரிவித்துள்ளது. தங்களுக்கு தேவையான பொருட்கள், காய்கறிகளை அருகில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளவும் என கூறப்பட்டுள்ளது. 

Related Stories: