விசிக பொருளாளர் முகமது யூசுப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: விசிக பொருளாளர் முகமது யூசுப் கொரோனாவால் இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: