புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் 17-ம் தேதி ஆலோசனை

டெல்லி: புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் 17-ம் தேதி ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 17-ல் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் காணொலியில் அமைச்சர் ரமேஷ்பொக்கிரியால் ஆலோசனை மேற்கொள்கிறார்.

Related Stories: