கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

சென்னை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். கடந்த 9-ம் தேதி கொரோனா உறுதியான ரெங்கசாமிக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனாவில் இருந்து குணமடைந்த முதல்வர் ரங்கசாமி ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்திகே கொள்கிறார்.

Related Stories:

>