ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தில் தமிழகத்துக்காக மேலும் 27.6 டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் வந்துள்ளது

திருவள்ளூர்: ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தில் தமிழகத்துக்காக மேலும் 27.6 டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. ஒடிசாவிலிருந்து தலா 13.8 டன் ஆக்சிஜன் நிரம்பிய 2 லாரிகள் ரயிலில் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தன. சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனைக்கு ஒருலாரியும், மதுரைக்கு ஒரு ஆக்சிஜன் லாரியும் அனுப்பப்படுகிறது.

Related Stories:

>