குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி தொடக்கம்

கோவை: தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் ரூ.2000 தரும் திட்டத்தை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தார். ஏற்கனவே டோக்கன்கள் வாங்கியவர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

Related Stories:

>