சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப் கொரோனா பாதிப்பால் நேற்றிரவு காலமானார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழப்பு.