×

மே-15: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.09, டீசல் ரூ.87.81க்கும் விற்பனை!!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால். இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.09,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.81-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Chennai , May 15, Chennai, Petrol Price, Diesel, Sale !!
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...