தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதி..!

பத்மநாமபுரம்: பத்மநாமபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>