தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி கூலி தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி கூலி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து, குளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>