அரபி கடலில் உருவாகும் டவ்-தே புயல் 18ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அரபி கடலில் உருவாகும் டவ்-தே புயல் 18ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் லட்சத்தீவு மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>