மதுரை அரசு மருத்துவமனையில் Zero delay அடிப்படையில் 150 புதிய படுக்கை வசதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் Zero delay அடிப்படையில் ஆக்சிஜன் உடன் 150 புதிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது என்று மதுரையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். தோப்பூரில் கூடுதலாக ஆக்சிஜன் 500 படுக்கைகள் ஒரு வாரத்தில் தயாராகி விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>