சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டியளித்துள்ளார். வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிகிச்சை அளிக்கிறோம். வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களை களப்பணியாளர்கள் சந்தித்து உதவி கிடைப்பதை உறுதி செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>