கொரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறைகளுக்கான (war Room) உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: கொரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறைகளுக்கான (war Room) உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து இருப்பு, படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு பற்றி அனைத்து மாவட்டங்களையும் war Room ஒருங்கிணைக்கும். அரியலூர் - 1077, 04329-228709, வாட்ஸ் அப் - 9499933828ல் தொடர்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: